1. காலம் மற்றும் வேலை
2. விகிதம், விகிதசமம் (Ratio & Proportion)
JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN CO-OPERATIVE DEPARTMENT MATHS ANSWER KEY
Ranking Questions in Reasoning
தரவரிசை
இங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.
இந்த வகையான வினாக்களில் கொடுக்கப்பட்டவற்றின் ஒரு நபரோ அல்லது பொருளோ மற்ற சிலவற்றை அதனுடைய தரத்தை ஒப்பிட்டு பார்த்து இடமறிதல் வேண்டும். கொடுக்கப்பட்டவற்றை அதனுடைய ஏறுவரிசை அமைப்பிலோ அல்லது இறங்கு வரிசை அமைப்பிலோ எழுதி அவற்றின் தரத்தை கண்டறியப்பட வேண்டும். இது மிகவும் எளிதான ஒன்று ஆனால் சில நேரங்களில் சற்று கடினமான தொகுப்புகள் கொடுக்கப்படும். இருந்தாலும் அவற்றை சில விதிகளை வைத்து எளிதாக மாற்றிவிடலாம். சில நேரம் கொடுக்கப்படும் வினாவானது போதுமானதாக இல்லாமல் இருந்தாலும் அவற்றுக்குள்ளே விடைக்கான வினாவானது கொடுக்கப்பட்டிருக்கும். அதை நாம் கண்டறிந்து விடையளிக்கப்பட வேண்டும்.
சில நேரங்களில் ஒரு குழுவில் உள்ள நபரின் தரமானது அல்லது வகுப்பில் உள்ள நபரின் தரமானது மேலிருந்து கீழாகவோ அல்லது குழுவிலே எந்த தரம் என்பது தேவைப்படலாம். அச்சமயற்களில் நமக்கு அந்த குழுவில் அல்லது வகுப்பில் உள்ள நபர்களின் எண்ணிக்கை கொடுக்கப்படாவிட்டால் அதை நாம் கண்டறிய முடியாது. சில நேரங்களில் இந்த வினாவானது ஏதேனும் முடிவை வைத்து நபரின் தரத்தை கேட்கலாம்.
கீழே கொடுக்கபட்ட உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
- ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் சஞ்சீவ் மேலிருந்து 16வது இடம் மற்றும் கீழிருந்து 49வது இடம் எனில் அந்த வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A)66 B)65 C)64 D)கண்டறியப்பட முடியாது
- வகுப்பறையில் உள்ள 35 மாணவர்களில் சஞ்சீவ் தரமானது 7வது தரமாகும் மேலிருந்து. கோபாலின் தரமானது 4வது தரம் சஞ்சிவின் தரத்திலிருந்து எனில் கோபாலின் தரம் கீழிருந்து எத்தனை?
A)25வது B)26வது C)28வது D)24வது
- ஒரு வரிசையில் ராமாவின் இடதுபுற முடிவிலிருந்து 12 ராமுவின் இடம் வலதுபுற முடிவிலிருந்து 19 பின்னர் இவர்கள் இடம் ஒருவருக்கொருவர் மாற்றப்படும் போது ரமாவின் இடமானது இடப்புறத்திலிருந்து 21 எனில் எத்தனை மாவணர்கள் உள்ளனர்?
A)52 B)40 C)39 D)கண்டறியப்பட முடியாது
- 62 மாணவியர்களில் நித்யாவின் தரமானது 18 ஆகும். எனில் அந்த வரிசை மாற்றி எழுதப்படும் போது அவள் பெற்ற புதிய தரம் எவ்வளவு?
A)42 B)43 C)44 D)45
5. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் வரிசையில் பிரபு இடப்புற முடிவிலிருந்து 9வது இடமும் பத்மா வலப்புறத்திலிருந்து 12வது இடத்திலும் உள்ளனர். அதே வரிசையில் ராம் இடப்புறத்திலிருந்து 12வது இடமும் ராதா வலப்புறத்திலிருந்து 9வது இடமும் பெறுகின்றனர். எனில் ராதாவுக்கும் பிரபுவுக்கும் இடையே உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?
A)18 B)21 C)24 D)கண்டறியப்பட முடியவில்லை
- ஒரு வகுப்பில் அஜித் தரமானது மேலிருந்து 11 மற்றும் கீழிருந்து 27 அதே வகுப்பறையில் அனுஜாவின் தரமானது 14 மேலிருந்து எனில் அனுஜாவின் தரம ; கீழிருந்து எத்தனை?
A)23 B)30 C)24 D)29
- ஒரு வரிசையிலுள்ள மாணவர்களில் சந்தீப் இடமிருந்து 8வது தரம் மற்றும் சுமித் வலதுப்புறமிருந்து 11வது தரம். இப்போது சுமித் மூன்று இடம் தள்ளி மாற்றப்படும் போது அவனுடைய தரம் இடப்புறத்தில் இருந்து 13 ஆக மாறுகிறது. எனில் சந்தீப்பிற்கும் சுமித்திற்கும் இடையேயுள்ள மாணவர்கள் மாற்றப்படுவதற்கு முன் எத்தனை பேர்?
A)7 B)8 C)6 D)கண்டறியப்பட முடியாது
- ஒரு வரிசையில் உள்ள மாணவர்கள் ‘X’ என்பவர் இடப்புறத்திலிருந்து 17வது இடமும் மற்றும் ‘Y’ என்பவர் வலப்புறத்திலிருந்து 10வது இடம் ‘X’ என்பவர் 5 இடம் இடப்புறமாக மாற்றப்பட்டால் இடப்புறத்திலிருந்து ‘Y’ என்பவருக்கு அடுத்த நபராக மாற்றப்படுகிறார் எனில் எத்தனை மாணவர்கள் அந்த வரிசையில் உள்ளனர்?
A)32 B)33 C)31 D)கண்டறியப்பட முடியவில்லை
- ஒரு வகுப்பிலுள்ள சிறுமிகளில் லோனா இடப்புறமிருந்து 9வது இடம் மாற்று லூசியா வலப்புறமிருந்து 11 மேலும் இவர்கள் தங்கள் இடத்தை மாற்றி கொள்ளும் போது லூசியாவின் இடமானது வலப்புறத்திலிருந்து 17வது இடம் எனில் எத்தனை சிறுமிகள் அந்த வரிசையில் உள்ளனர்?
A)27 B)26 C)25 D)24
- ஒரு சங்கீதாவின் தரமானது மேலிருந்து 13வது மற்றும் கீழிருந்து 26வது இடம் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை?
A)38 B)44 C) 45 D) 50
இவற்றை தவிர்த்து வேறு சில தரம் காணுதல் காணப்படுகிறது. அவை உயரம் எடை மதிப்பெண் வயது மேலும் பல காணப்படுகிறது. இந்த மாதிரியான வினாக்களில் உயர்வு மற்றும் குறைவு கொண்டு கணக்கிடப்படுகிறது.
- ஒரு A என்பவர் E என்பவரை விட உயரமானவர் B என்பவர் D யைக் காட்டிலும் உயரமானவர் F என்பவர் Cஐக் காட்டிலும் உயரமானவர் D என்பவர் Aயைக் காட்டிலும் உயரமானவர் மற்றும் E என்பவர் Fஐக் காட்டிலும் உயரமானவர் எனில் இவர்களில் யார் உயரமானவர்?
A)A B)E C) F D) B
- ஒரு ஆறு மாணவர்களில் நிதின் மகேஸை விட எடை அதிகமானவர் ஆனால் நந்துவை விட எடை குறைவானவர். கேதன் மகேஸை விட குறைவு ஆனால் ரமேஸை விட எடை குறைவானவர் அல்ல. நந்து அமித்தை விட எடை குறைவு எனில் இதில் எடை குறைவானவர் யார்?
A)மகேஸ் B)கேதன் C)ரமேஸ் D) கண்டறியப்பட முடியாது
விடைகள்:
1.C 2. A 3. C 4. D 5.D 6. C
7. A 8. A 9.C 10. A 11. D 12. C
Logical Venn Diagrams In Tamil
கருத்தியல் வெண் வரைபடங்கள்
இங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.
வகை 1 :
தனித்தனியானவை , தொடர்பற்றவை
வகை 2 :
ஒவ்வொன்றும் அதன் உட்கூறுகளாக விளங்கும் தன்மையுடையது.
எ.கா:
மணி நிமிடம் நொடி
A B C
வகை 3 :
ஒரே அமைப்பில் அடங்கும் இரு தனித்தனி கூறுகளாக விளங்கும் தள்மையுடையது.
எ.கா:
தாவரப்பொருள், மேஜை, நாற்காலி
வகை 4 :
ஒரே அமைப்பில் அடங்கும் இரு இணைAம் கூறுகளாக விளங்கும் தன்மையுடையது.
எ.கா:
ஆண்கள், தந்தைகள், சகோதரர்கள்
வகை 5 :
மூன்று கூறுகள் தனித்தனியாகவும் அவற்றில் ஒன்று மட்டும் இணைப்புக் கூறாக அமையும் தன்மையுடையது.
எ.கா:
நாய்கள், செல்லப்பிராணிகள், பூனைகள்
A B C
வகை 6 :
மூன்று கூறுகள் ஒரு பகுதியாக ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் தன்மையுடையது.
எ.கா. எழுத்தர்கள், அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள்.
வகை 7 :
ஒரு அமைப்பில் அடங்கும் ஒரு கூறும், தனியான மற்றொரு கூறும் அடங்கும் தன்மையுடையது.
எ.கா. பொறியாளர்கள், மனிதர்கள், எலிகள்
வகை 8 :
ஒரு அமைப்பில் அடங்கும் ஒரு கூறும் அதே அமைப்பிலும் அதில் அடங்கும் ஒரு கூறிலும் பகுதியாக இணையும் தன்மையுடைய மற்றொரு கூறும் அடங்கும் தன்மையுடையது.
எ.கா.
பெண்கள், தாய்கள், மருத்துவர்கள்
A B C
வகை 9 :
ஒரு அமைப்பில் அடங்கும் ஒரு கூறும் அந்த அமைப்புடன் மட்டும் இணையும் மற்றொரு கூறும் கொண்மை தன்மையுடையது.
எ.கா.
ஆண்கள், தந்தைகள், குழந்தைகள்
A B C
வகை 10:
இரு கூறுகள் பகுதியாக இணையம் தன்மைAடDம் ஒரு கூறு தனியாகவும் விளங்கும் தன்மையுடையது.
எ.கா.
பேராசியர், நூலாசியர், குழந்தைகள்
A B C
பயிற்சி வினாக்கள்:
குறிப்பு: 1 முதல் 10 வரை உள்ள மூன்று கூறுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவைகள் ஒன்றோடு ஒன்று பகுதியாகவோ, முழுமையாகவோ இணைந்தோ இணையாமலோ இருக்கும். கொடுக்கப்பட்ட வெண்படங்கள் எவை இவ்வினாக்களுக்கு பொருத்தமானவை தேர்க.
- காய்கறிகள், பீட்ரூட்,தக்காளி
- மரச்சாமான்கள், மேஜை, நாற்காலி
- வாரம், நாள், வருடம்
- நீதிபதி, திருடன், குற்றவாளி
- கணவன், மனைவி, குடும்பம்
- சதுரம், செவ்வகம், பலகோணம்
- பேருந்து, கார், வாகனம்
- வீடு, படுக்கையறை, குளியலறை
- கடுகு, பார்லி, உருளை
- தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம்
குறிப்பு : 11 முதல் 20 வரை உள்ள வினாக்களில் மூன்று கூறுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவைகள் ஒன்றோடு ஒன்று பகுதியாகவோ முழுமையாகவோ இணைந்தோ இணையாமலோ இருக்கும். கொடக்கப்பட்ட வெண்படங்கள் எவை இவ்வினாக்களுக்கு பொருத்தமானவை எனக் கண்டுபிடிக்க வேண்டும்.
- யானைகள், ஓநாய்கள், விலங்குகள்
- உலோகம், இரும்பு, குளோரின்
- பாலூட்டிகள், காகம், பசு
- மகளிர், அம்மா, விதவை
- மனிதர், ஆசிரியர், நூலாசியர்
- இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம்
- இயங்குஊர்திகள், கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள்
- செங்கல், வீடு, பாலம்
- பானங்கள், காஃபி, டீ
- தடகளவீரர்கள், மாணவர்கள், பையன்கள்
கொடுக்கப்படும் வினாக்களுக்கு தகுந்த வெண்படங்களை தேர்ந்தெடுக்கவும்.
- ஆசிரியர், கல்லூரி, மாணவர்
- அம்மா, மனிதஇனம், மகளிர்
- இரும்பு, காரீயம், நைட்ரஜன்
- அமைச்சரவை, உள்துறை அமைச்சர், அமைச்சர்
- கிளி, பறவைகள், சுண்டெலி
- பேராசியர், ஆராய்சியாளர், விஞ்ஞானி
- மனிதன், ஊர்வன, உயிரினங்கள்
- பெற்றோர், அம்மா, அப்பா
- ஆங்கிலம், லத்தீன், கிரீக்
- நைட்ரஜன், பனிக்கட்டி, காற்று
- இசையமைப்பாளர், பாடகர், மகளிர்
- யானை, தாவர உண்ணி, புலி
- மீன், ஹெர்ரிங், நீரில் வாழும் விலங்குகள்
- மருத்துவமனை, நோயாளி, செவிலியர்
- அரிசி, கடுகு, கேரட்
- மூக்கு, கை, உடல்
- மோதிரம், அபரணம், வைரமோதிரம்
- தளவாடச்சாமான்கள், மேஜை, புத்தகங்கள்
- உள் அரங்க விளையாட்டுகள், சதுரங்கம், டேபிள் டென்னிஸ்
- மாலுமி, கப்பல், கடல்
வகை – 2
பொதுவாக இந்த மாதிரியான கேள்விகளில் வெண் படங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வரைபடங்கள் சில பிரிவுகளாக குறிப்பிடப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள படங்களை கவனமாக ஆராய்ந்து பதில் அளிக்க வேண்டும்.
மாதிரிகள்
எடுத்துக்காட்டு : 1
எந்த எண் எல்லா வரைபடங்களிலும் இருக்கிறது?
A) 3 B) 4 C) 5 D) 8
எடுத்துக்காட்டு : 1
கொடுக்கப்பட்டுள்ள மாதிரி படங்களை கவனமாக பார்த்து பதில் அளிக்க.
- எந்த எண் எல்லா படங்களிலும் சார்ந்து இருக்கிறது?
A) 3 B) 4 C) 6 D) இவைகளில் எதுவுமில்லை
2. எந்த எண்களின் கூட்டுத்தொகை எந்த இரண்டு படங்களைச் சார்ந்து இருக்கிறது? அந்த எண்களின் கூட்டுத்தொகை என்ன?
A) 6 B) 15 C) 20 D) இவைகளில் எதுவுமில்லை
3. மூன்று படங்களில் சார்ந்திருக்கும் எண்களின் பெருக்கல் தொகை என்ன?
A) 27 B) 162 C) 648 D) எதுவுமில்லை
4. ஒரே படத்தைச் சார்ந்திருக்கும் எண்களின் கூட்டுத்தொகை என்ன?
A) 5 B) 16 C) 21 D) எதுவுமில்லை
5. இரண்டு படங்களில் சார்ந்திருக்கும் எண்களின் பெருக்கல் தொகை என்ன?
A) 64 B) 192 C) 384 D) எதுவுமில்லை
எ.கா : 2
கொடுக்கபட்டுள்ள படத்தில்ää மூன்று வகையான குழுக்கள், மூன்று படங்களாக குறிப்பிடப்படுகிறது. முக்கோணம் என்பது பள்ளி ஆசிரியர்கள், சதுரம் என்பது திருமணமானவர்கள், வட்டம் என்பது கூட்டு குடும்பங்கள்.
- திருமணமானவர்கள் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்கள் ஆனால் பள்ளி ஆசிரியர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?
A) C B) B C) D D) A
2. கூட்டுக் குடும்பங்களில் வசிப்பவர்கள் திருமணமாகதவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியையாகவும் வேலை பார்க்காதவர்கள் என்பதை குறிப்பிடுவது?
A) C B) B C) A D) D
3. திருமணமான ஆசிரியர்கள் கூட்டுக் குடும்பங்களில் வசிப்பவர்கள் என்தை குறிப்பிடுவது?
A) C B) B C) D D) A
4. பள்ளி ஆசிரியர்கள் திருமணமானவர்கள் ஆனால் கூட்டுக் குடும்பங்களில் வசிக்காதவர்கள் என்பதை குறிப்பிடுவது?
A) C B) D C) B D) A
5. பள்ளி ஆசிரியர்கள் திருமணமானவர்களும் அல்ல கூட்டுக் குடும்பங்களிலும் வசிப்பவர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?
A) D B) C C) B D) A
எ.கா : 3
கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில், சதுரம் என்பது பெண்கள், வட்டம் என்பது உயர்ந்தவர்கள், முக்கோணம் என்பது டென்னிஸ் வீரர்கள் மற்றும் செவ்வகம் என்பது நீச்சல் வீரர்கள்.
மேலுள்ள படத்தினை பார்த்து விடையளிக்க:
- எந்த எழுத்து உயர்ந்த பெண்கள் நீச்சல் வீரர்கள் ஆனால் டென்னிஸ் விளையாடாதவர்கள் என்பதை குறிப்பிடுவது?
A) C B) D C) G D) H
2. எந்த எழுத்து பெண்கள் நீச்சல் வீரர்கள், டென்னிஸ் விளையாடுபவர்கள் ஆனால் உயர்ந்தவர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?
A) B B) E C) F D) ஏதுவுமில்லை
3. எந்த எழுத்து உயர்ந்த பெண்கள் டென்னிஸ் விளையாடுபவர்கள் ஆனால் நீச்சல் வீரர்கள் அல்ல என்பதை குறிப்பிடுவது?
A) C B) D C) E D) G
4. எந்த எழுத்து உயர்ந்தவர்கள் ஆண்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் ஆனால் டென்னிஸ் விளையாடாதவர்கள்?
A) I B) J C) K D) L
எ.கா: 4
- செவ்வகம் என்பது அரசாங்க அதிகாரிகள்.
- முக்கோணம் என்பது நகர வாசிகள்.
- வட்டம் என்பது பட்டதாரிகள்.
- சதுரம் என்பது குமாஸ்தாக்கள்.
- எந்த வாக்கியம் சரி?
A) எல்லா அரசாங்க அதிகாரிகளும் குமாஸ்தாக்கள்
B) சில அரசாங்க அதிகாரிகளும் பட்டதாரிகள் மற்றம் குமாஸ்தாக்கள்.
C) எல்லா அரசாங்க அதிகாரிகளும் பட்டதாரிகள்.
D) எல்லா குமாஸ்தாக்கள் அரசாங்க அதிகாரிகள் ஆனால் பட்டதாரிகள் அல்ல.
2. எந்த வாக்கியம் சரி?
A) எல்லா நகர வாசிகளும் பட்டதாரிகள்
B) சில குமாஸ்தாக்கள் அரசாங்க அதிகாரிகள் ஆனால் நகரவாசிகள் அல்ல.
C) எல்லா அரசாங்க அதிகாரிகளும் குமாஸ்தாக்கள்
D) சில நகர வாசிகள் பட்டதாரிகள் அல்ல.
3. சரியான வாக்கியத்தை தேர்வு செய்க :
A) சில குமாஸ்தாக்கள் அரசாங்க அதிகாரிகள்
B) குமாஸ்தாக்கள் நகரவாசிகள் அல்ல்
C) எல்லா பட்டதாரிகளும் நகரவாசிகள்
D) எல்லா பட்டதாரிகளும் அரசாங்க அதிகாரிகள்
1 | B | 2 | B | 3 | A | 4 | E | 5 | B |
6 | A | 7 | B | 8 | B | 9 | C | 10 | A |
11 | C | 12 | B | 13 | B | 14 | D | 15 | A |
16 | C | 17 | C | 18 | C | 19 | C | 20 | A |
21 | C | 22 | B | 23 | E | 24 | B | 25 | D |
26 | A | 27 | C | 28 | C | 29 | E | 30 | D |
31 | A | 32 | D | 33 | B | 34 | C | 35 | E |
36 | C | 37 | B | 38 | D | 39 | C | 40 | B |
1.B
Ex 1
1.d 2. C 3. A 4. C 5. C
Calendar Reasoning PDF in Tamil
calendar Reasoning PDF in Tamil
முன்னுரை :
பொதுவாக இம்மாதிரியான கேள்விகள் முழுமைபெறாத புரிந்து கொள்ள முடியாத கடினமாக அல்லது போதிய விவரங்கள் இல்லாமல் அமைந்திருக்கும். கொடுக்கப் பட்டுள்ள விஷயம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் மாறுபட்ட கருத்துகளாக அமைந்திருக்கும். நாம் அவர்களின் கருத்தைக் கொண்டு சரியான நாள் (அல்லது) நேரம் (அல்லது) தேதியைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு நாம் பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை ஒரு வருடத்திற்கு எத்தனை மாதம், வாரம், நாட்கள் ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள், வாரம், ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் மணி துளிகள்.
ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் ஒரு சூரிய வருடத்திற்கு 365. 2422 நாட்கள் ஆகையால் ஒவ்வொரு நான்காவது வருடத்திற்கும் 366 நாட்கள் (லீப் ஆண்டு). லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள்.
நினைவில் வைக்க :
- ஒரு சாதாரண வருடத்திற்கு ⇒ 365 நாட்கள் (அல்லது 52 வாரம் + 1¼ நாள்) ஆகையால் ஒரு சாதாரண வருடத்திற்கு 1 ஒற்றை நாள்.
- ஒரு லீப் ஆண்டுக்கு 366 நாட்கள் (அல்லது) 52 வாரம் + 2 நாட்கள் ஆகையால் ஒரு லீப் ஆண்டுக்கு 2 ஒற்றை நாட்கள்.
- 100 வருடத்திற்கு = 76 சாதாரண வருடமும் + 24 லீப் வருடம் = 76 ஒற்றை நாட்கள் + 24 ∗ 2 ஒற்றை நாட்கள் = 124 ஒற்றை நாட்கள். 100 வருடத்திற்கு 5 ஒற்றை நாட்கள்.
- 200 வருடத்திற்கு 3 ஒற்றை நாட்கள் 300 வருடத்திற்கு 1 ஒற்றை நாட்கள்.
- 100 வருடத்திற்கு 5 ஒற்றை நாட்கள் எனில் 400 வருடத்திற்கு 5*4=20 ஒற்றை நாட்கள். ஆனால் ஒவ்வொரு 4ஆம் நூற்றாண்டும் லீப் வருடம் என்பதனால் + 1 day நாள் 20+1 = 21 நாட்கள்= 3 வாரங்கள் ஆகையால் ஒவ்வொரு 400 வருடத்திற்கும் ஒற்றை நாட்கள் கிடையாது.
- ஜனவரி ஒன்று 101 AD திங்கட்கிழமை ஆகையால் நாம் நாட்களை கணக்கிடும் போது நாம் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து கணக்கிட வேண்டும். (அதாவது ஞாயிறு 0-ஒற்றை நாட்கள் திங்கள்-1 ஒற்றை நாட்கள் செவ்வாய் 2 ஒற்றை நாட்கள் etc.,)
- ஒவ்வொரு நூற்றாண்டின் இறுதி நாள் செவ்வாய் ஆகவோ, வியாழனாகவோ அல்லது சனிக்கிழமையாகவோ இருக்க முடியாது.
- நூற்றாண்டின் முதல் நாள் திங்கள், செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையாகத் தான் இருக்க வேண்டும்.
1. வினோத்தின் பிறந்த நாள் திங்களில் துவங்கும் ஒரு மாதத்தின் 3 வது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?
1) 15th 2) 16th 3) 25th 4) தகவல் போதுமானதல்ல 5) இவற்றுள் ஏதுமில்லை
1) 15th 2) 16th 3) 25th 4) தகவல் போதுமானதல்ல 5) இவற்றுள் ஏதுமில்லை
2. ஒரு மாதத்தின் முதல் நாள் சனிக்கிழமை எனில் அம்மாதத்தின் 17 வது நாள் என்ன கிழமை?
1) திங்கள் 2) செவ்வாய் 3) வியாழன் 4) புதன் 5) இவற்றுள் ஏதுமில்லை
1) திங்கள் 2) செவ்வாய் 3) வியாழன் 4) புதன் 5) இவற்றுள் ஏதுமில்லை
3. சதாசிவத்தின் மகன் சஞ்சயின் பிறந்தநாள் ஜனவரி 12க்கு பிறகு என்றும் ஜனவரி 16க்கு முன்பு என்றும் உறுதியாகத் தெரியும். கண்ணனுக்கோ சஞ்சயின் பிறந்தநாள் ஜனவரி 17க்கு முன்பு என்றும் உறுதியாக தெரியும் எனில் சஞ்சயின் பிறந்த நாள் என்ன?
1) 14th 2) 15th 3) 16th 4) கண்டுபிடிக்க இயலாது 5) இவற்றுள் ஏதுமில்லை
1) 14th 2) 15th 3) 16th 4) கண்டுபிடிக்க இயலாது 5) இவற்றுள் ஏதுமில்லை
4. அருண் ஒரு மாதத்தின் 13 ஆம் தேதிக்குப் பிறகு வந்த முதல் சனிக்கிழமையன்று தனது தாயை சந்தித்தது நினைவில் உள்ளது. அந்த மாதத்தின் முதல் நாள் வெள்ளிக்கிழமை எனில் அருண் தனது தாயை சந்தித்த தேதி என்ன?
1) 22nd 2) 19th 3) 16th 4) 15th 5) இவற்றுள் ஏதுமில்லை
1) 22nd 2) 19th 3) 16th 4) 15th 5) இவற்றுள் ஏதுமில்லை
5. பெங்களுருக்கு இரண்டு மணிநேர இடைவெளியில் ஒரு இரயில் என்றும் அடுத்த இரயில் 16.30 மணிக்கு புறப்படும் என்றும் ஒரு பயணிக்கு பதிலளிக்கப்பட்டள்ளது. அந்தப் பயணி 20 நிமிடத்திற்கு முன்னால் கேள்வி எழுப்பினால் எனில் சரியாக அத்தனை மணியளவில் கேள்வி எழுப்பினார் என்பதைக் கண்டறிக.
1) 15.25 2) 76.10 3) 14.30 4) 14.50 5) கண்டறிய இயலாது
1) 15.25 2) 76.10 3) 14.30 4) 14.50 5) கண்டறிய இயலாது
6. ஒரு குறிப்பிட்ட மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை 20 ஆம் தேதி எனில் அம்மாதத்தின் முதல் தேதி என்ன?
1) செவ்வாய் 2) சனி 3) திங்கள் 4) புதன் 5) இவற்றுள் எதுவுமில்லை
1) செவ்வாய் 2) சனி 3) திங்கள் 4) புதன் 5) இவற்றுள் எதுவுமில்லை
7. ‘ஓ’ என்னும் நாட்டில் கல்வி தினம் ஒரு மாதத்தின் 3 வது வெள்ளியில கொண்டாடப்படுகிறது. அம்மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. அம்மாதத்தின் 5 ஆம் நாள் எனில் கல்வி தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1) 20 2) 22 3) 21 4) 29 5) இவற்றுள் எதுவுமில்லை
1) 20 2) 22 3) 21 4) 29 5) இவற்றுள் எதுவுமில்லை
8. நந்துவிற்கு சச்சின் பிறந்த நாள் ஆகஸ்டு 18க்கு பிறகு என்பதும் ஆகஸ்டு 22 பிறகு கிடையாது என்றும் தெரியும். மீட்டாவுக்கு சச்சினின் பிறந்தநாள் 20 ஆகஸ்டு முன்பு என்றும் 17 ஆகஸ்டு பின்பு என்றும் இருவர் கூறுவதும் சரி எனில் சச்சினின் பிறந்த நாள் என்ன?
1) 19 2) 22 3) 20 4) 21 5) இவற்றுள் எதுவுமில்லை
1) 19 2) 22 3) 20 4) 21 5) இவற்றுள் எதுவுமில்லை
9. ஒரு மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 4,11,18, 25 ஆகிய தேதிகளில் அமைந்துள்ளது. அம்மாதத்தின் முதல் நாள் வியாழன் எனில் அம்மாதத்தின் இறுதி நாள் என்ன?
1) சனி 2) செவ்வாய் 3) வியாழன் 4) தகவல் போதுமானதில்லை 5) இவற்றுள் ஏதுமில்லை
1) சனி 2) செவ்வாய் 3) வியாழன் 4) தகவல் போதுமானதில்லை 5) இவற்றுள் ஏதுமில்லை
10. புது தில்லியிலிருந்து லக்னோவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இரயில் புறப்படுகிறது. புது தில்லி இரயில் நிலையத்தின் லக்னோவுக்கு கடைசியாக 20 நிமிடத்திற்கு முன்னதாகவும் புறப்பட்டதாகவும் அடுத்த இரயில் 16.30 மணி அளவில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனில் இந்த அறிவிப்பு, சரியாக எத்தனை மணியளவில் அறிவிக்கப்பட்டது என்பதை காண்க?
1) 14.30 hrs 2) 14.50 hrs 3) 14.10 hrs 4) 15.50 hrs 5) இவற்றுள் எதுவுமில்லை
1) 14.30 hrs 2) 14.50 hrs 3) 14.10 hrs 4) 15.50 hrs 5) இவற்றுள் எதுவுமில்லை
11. கொடைக்கானலிலிருந்து பெங்களுருவுக்கு 30 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பேருந்து புறப்படுகிறது. 10 நிமிடத்திற்கு முன்பு ஒரு பேருந்து புறப்பட்டதாகவும் அடுத்த பேருந்து 11.30. அளவில் புறப்படும் என்றும் கூறுகிறார். நடத்துனர் கூறும் போது சரியான நேரம் என்ன?
1) 11.10 am 2) 10.50 am 3) 11.20 am 4) 11 am 5) இவற்றுள் எதுவுமில்லை
1) 11.10 am 2) 10.50 am 3) 11.20 am 4) 11 am 5) இவற்றுள் எதுவுமில்லை
12) நிராஜ் பால்லிடம் இரயில் நிலையத்திலிருந்து கூறுகிறான். பாட்னா அங்கிருந்து 10km க்கு மேலும் 15km உள்ளதாகவும் அமைந்துள்ளது என்று கூறினால் பாலுக்கு பாட்னா அங்கிருந்து 12km மேலாகவும் 14km உள்ளவாகவும் உள்ளது என்று கூறினான் தெரியும். இருவர் கூறுவதும் சரியாக இருப்பின் தூரத்தை கண்டறிக.
1) 13km 2) 12km 3) 11km 4) 14km 5) 15km
1) 13km 2) 12km 3) 11km 4) 14km 5) 15km
Answers: 1.1 2. 5 3. 4 4.3 5.2 6.1 7.5 8.1 9.4 10.2 11.1 12. 1
Alpha-Numerical Puzzle Questions
எண்களை வகைப்படுத்தல்
இங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.
வேறுபட்ட எண்ணை கண்டறிக:-
எடுத்துக்காட்டு : 1 (a) 13 (b) 17 (c) 23 (d) 63 (e) 71
எடுத்துக்காட்டு : 2 (a) 12 (b) 25 (c) 37 (d) 49 (e) 57
எடுத்துக்காட்டு : 3 (a) 25 (b) 36 (c) 78 (d) 144 (e) 196
எடுத்துக்காட்டு : 4 (a) 8 (b) 28 (c) 64 (d) 125 (e) 216
எடுத்துக்காட்டு : 5 (a) 21 (b) 36 (c) 49 (d) 56 (e) 91
எடுத்துக்காட்டு : 6 (a) 295 (b) 381 (c) 552 (d) 729 (e) 903
எடுத்துக்காட்டு : 7 (a) 48 (b) 12 (c) 36 (d) 24 (e) 59
எடுத்துக்காட்டு : 8 (a) 131 (b) 151 (c) 161 (d) 171 (e) 191
எடுத்துக்காட்டு : 9 (a) 751 (b) 734 (c) 981 (d) 853 (e) 532
எடுத்துக்காட்டு : 10 (a) 8314 (b) 2709 (c) 1315 (d) 2518 (e) 3249
எடுத்துக்காட்டு : 11 (a) 48 (b) 50 (c) 82 (d) 170 (e) 290
பயிற்சி வினாக்கள்
- (a) 17 (b) 27 (c) 29 (d) 37 (e) 59
- (a) 6 (b) 12 (c) 18 (d) 9 (e) 7
- (a) 15 (b) 21 (c) 24 (d) 28 (e) 30
- (a) 43 (b) 53 (c) 63 (d) 73 (e) 83
- (a) 29 (b) 53 (c) 85 (d) 125 (e) 147
- (a) 10 (b) 26 (c) 24 (d) 21 (e) 18
- (a) 51 (b) 144 (c) 64 (d) 121 (e) 256
- (a) 45 (b) 99 (c) 109 (d) 126 (e) 207
- (a) 37 (b) 45 (c) 49 (d) 65 (e) 79
- (a) 27 (b) 125 (c) 343 (d) 729 (e) 1321
- (a) 21 (b) 39 (c) 51 (d) 63 (e) 83
- (a) 145 (b) 197 (c) 257 (d) 325 (e) 399
13.(a) 324 (b) 244 (c) 136 (d) 352 (e) 514
- (a) 75 (b) 63 (c) 143 (d) 195 (e) 257
- (a) 35 (b) 49 (c) 50 (d) 63 (e) 140
- (a) 385 (b) 572 (c) 671 (d) 264 (e) 427
- (a) 2384 (b) 1592 (c) 3756 (d) 4298 (e) 3629
- (a) 5698 (b) 7894 (c) 9865 (d) 8793 (e) 6958
- (a) 7359 (b) 1593 (c) 9175 (d) 3781 (e) 9317
- (a) 126 (b) 217 (c) 345 (d) 513 (e) 730
வேறுபட்ட எண் ஜோடிகளை தேர்ந்தெடுத்தல்
எடுத்துக்காட்டு : 1
(a) 50 – 66 (b) 32 – 38 (c) 64 – 80 (d) 63 – 77
எடுத்துக்காட்டு : 2
(a) 70 – 80 (b) 54 – 62 (c) 28 – 32 (d) 621 – 24
எடுத்துக்காட்டு : 3
(a) 14, 12 (b) 24, 7 (c) 37, 4 (d) 42, 4
எடுத்துக்காட்டு : 4
(a) 42 : 4 (b) 36 : 6 (c) 32 : 2 (d) 15 : 5
எடுத்துக்காட்டு : 5
(a) 71, 7, 3, 17 (b) 67, 71, 3, 5 (c) 41, 5, 3, 47 (d) 37, 14, 19, 7 (e) 11, 3, 3, 17
எடுத்துக்காட்டு : 6
(a) 1 (5) 2 (b) 7 (13) 8 (c) 3 (17) 4 (d) 5 ( 61) 6 (e) 2 (20) 4
பயிற்சி வினாக்கள்
- (a) 34 – 43 (b) 55 – 62 (c) 62 – 71 (d) 83 – 92
- (a) 2 – 8 (b) 3 – 27 (c) 4 – 32 (d) 5 – 125
- (a) 80 – 9 (b) 64 – 8 (c) 36 – 6 (d) 7 – 49
- (a) 3 – 5 (b) 5 – 3 (c) 6 – 2 (d) 7 – 3
- (a) 1 – 0 (b) 3 – 8 (c) 6 – 2 (d) 7 – 3
- (a) 32 – 3 (b) 28 – 4 (c) 36 – 5 (d) 43 – 6
- (a) 12 – 144 (b) 13 – 156 (c) 15 – 180 (d) 16 – 176
8.(a) 23 – 29 (b) 19 – 25 (c) 13 – 17 (d) 3 – 5
9.(a) 1975 – 1579 (b) 3152 – 5321 (c) 4283 – 8432 (d) 7319 – 9731
10.(a) 73 – 61 (b) 57 – 69 (c) 42 – 29 (d) 85 – 47
11.(a) 343 : 7 (b) 243 : 9 (c) 512 : 8 (d) 216 : 6
12.(a) 21 – 24 (b) 28 – 32 (c) 54 – 62 (d) 70 – 80
13.(a) 13 – 21 (b) 19 – 27 (c) 15 – 23 (d) 16 – 24
14.(a) 2 : 4 (b) 4 : 8 (c) 6 : 18 (d) 8 : 32
15.(a) 3 : 12 (b) 4 : 20 (c) 6 : 42 (d) 7 : 63
16.(a) 12 : 96 (b) 13 : 117 (c) 15 : 120 (d) 8 : 20
17.(a) 18 : 45 (b) 14 : 40 (c) 14 : 28 (d) 8 : 20
18.(a) 10 – 20 (b) 30 – 40 (c) 40 – 50 (d) 50 – 60
19.(a) 5 : 50 (b) 8 : 128 (c) 11 : 242 (d) 15 : 375
20.(a) 12 – 72 (b) 24 – 48 (c) 60 – 74 (d) 84 – 96
21.(a) 140 – 45 (b) 110 – 35 (c) 100 – 30 (d) 80 – 25
வேறுபட்ட எழுத்தினை கண்டறிதல்
எடுத்துக்காட்டு : 1
(a) BD (b) IK (c) PN (d) SU (e) WY
எடுத்துக்காட்டு : 2
(a) BCD (b) KMN (c) QRS (d) GHI (e) WXY
எடுத்துக்காட்டு : 3
(a) POCG (b) KLIZ (c) BUDX (d) FOMY (e) ARTG
எடுத்துக்காட்டு : 4
(a) CZHK (b) MLAG (c) XUBU (d) SENO (e) YDFP
எடுத்துக்காட்டு : 5
(a) BDGK (b) JLOS (c) NPSW (d) MORU (e) HIMQ
எடுத்துக்காட்டு : 6
(a) CFIL (b) PSVX (c) JMPS (d) ORUX (e) QTWZ
எடுத்துக்காட்டு : 7
(a) DKUZ (b) LPUB (c) FOMY (d) UXEN (e) WAQS
எடுத்துக்காட்டு : 8
(a) FCGDE (b) TRQPS (c) KJHMF (d) KNGJI (e) XVYZW
எடுத்துக்காட்டு : 9
(a) AUGPZ (b) MXIDV (c) KFECO (d) YGLHT (e) UHMQY
எடுத்துக்காட்டு : 10
(a) DXCLOZ (b) PFZUBM (c) XGKNTY (d) NWMBHJ (e) GJMQVX
பயிற்சி வினாக்கள்
1 . a) H b) Q c) T d) Z
2. a) A b) O c) U d) Y
3. a) BDI b) HKA c) LMO d) XYU (e) PQS
4. a) BDE b) XPD c) HQU d) MKV (e) PTZ
5. a) NPM b) IJL c) QSZ d) BHK (e) XGT
6. a) RAT b) CAT c) SAT d) MAT (e) GET
7. a) OTP b) ABA c) SZX d) UVB (e) YQR
8. a) AOT b) CPA c) REB d) TIW (e) QUD
9. a) HGF b) XWV c) NML d) OPQ (e) UTS
10. a) PQS b) ATB c) SIM d) MNZ (e) DFE
11. a) CHG b) LMM c) BBC d) HEG
12. a) PUT b) END c) OWL d) ARM
13. a) FAA b) OFF c) ATT d) IFF (e) EPP
14. a) CHM b) HMR c) RWB d) DIN (e) LPU
15. a) DE b) PQ c) TU d) MO (e) FG
16. a) XW b) FG c) ML d) PO (e) TS
17. a) ABD b) FGI c) LMO d) STU (e) WXZ
18. a) PRT b) MOQ c) GEC d) TVX (e) SUW
19. a) BD b) HK c) MP d) NQ (e) TW
20. a) AE b) AI c) IO d) EI (e) OU
விடைகள்
வேறுபட்ட எண்ணை கண்டறிக
1.E 2. C 3. C 4. B 5.B
6. C 7. E 8. C 9.A 10. A 11. A
பயிற்சி வினாக்கள்
1.B 2. E 3. D 4. C 5.D
6. D 7. A 8. C 9.C 10. E
11. E 12. E 13. A 14. E 15. C
16. E 17. E 18. D 19. D 20. C
வேறுபட்ட எண் ஜோடிகளை தேர்ந்தெடுத்தல்
1.D 2. B 3. C
4. A 5. D 6.C
பயிற்சி வினாக்கள்
1.B 2. C 3. A 4. D 5. D
6. B 7. D 8. B 9.A 10. C
11. B 12.c 13.D 14. A 15. D
16. B 17. c 18. A 19. D 20. C
வேறுபட்ட எழுத்தினை கண்டறிதல்
1.C 2. B 3. D 4. C 5. D
6. B 7. A 8. C 9.d 10. B
பயிற்சி வினாக்கள்
1.B 2. D 3. E 4. C 5. A
6. E 7. B 8. B 9. D 10. D
11. D 12. A 13. A 14. E 15. D
16. B 17. b 18. C 19. A 20. B
Puzzle Test Study Material in Tamil
Puzzle Test Study Material in Tamil
இங்கே TNPSC UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுக்கு தேவையான Puzzle Test பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.
I) A, B, C, D, E, F,G, H என்ற 8 நபர்கள் ஒரு வட்ட மேஜையில் உள்ளனர். A – ன் வலதுபுறத்தில் 3வது நபராக B உள்ளார். Aயின் இடதுபுற 3 வது நபராக G உள்ளார். G யின் 3வது இடதுபுறத்தில் F உள்ளார். F யின் 4வது வலதுபுறத்தில் H உள்ளர். F க்கு அருகில் E இல்லை. E யின் மூன்றாவது வலது பக்கத்தில் D அமர்ந்துள்ளார்.
- C யின் அருகில் எந்த இருநபர்கள் அமைர்ந்துள்ளனர்?
A) HD B) GE C) AF D) BE
2. கீழ்கண்டவற்றில் எது வேறுபாடுடையது?
A) DC B) FE C) GD D) FA
3. A யினுடைய 2வது வலதுபுறத்தில் யார் உள்ளார்?
A) G B) D C) F D) H
4. H யினுடைய 4வது வலதுபுறத்தில் யார் உள்ளார்?
A) A B) C C) F D) G
5. கீழ்கண்டவற்றுள் எது வேறுபாடுடையது?
A) DCA B) CBF C) BGE D) HAD
6 to 10 வரை)
II) P Q R S T U என்பவர்கள் வட்ட அமைவில் Q யின் அருகில் P உள்ளார். R ன் இரண்டாம் வலது Q. T யின் இரண்டாம் இடது S. U வின் அருகில் T.
6. U வின் அருகில் யார் அமர்ந்துள்ளார்?
A) ST B) PR C) QP D) SR
7. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டது எது?
A) PS B) QU C) TP D) US
8. Qயின் எதிர்புறம் யார்?
A) P B) S C) T D) R
9. Qயின் இரண்டாவது இடது யார்?
A) P B) S C) T D) R
10. Qக்கும் சுக்கும் இடையில் உள்ளது யார்?
A) P B) S C) T D) U
III. A, B, C, D, E, F, G மற்றும் H என்ற எட்டு பேர் ஒரு வட்ட அமைவில் உள்ளனர். A யின் 3வது வலதுபுறம் B யும் C யின் 3வது வலதுபுறம் A யும் E யின் 2வது வலது F வும் Eயின் அருகில் B இல்லை. H ன் இரண்டாம் இடது D. G யின் இரண்டாவது இடது H.
11. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டதை காண்க?
A) BH B) DF C) CG D) EA
12. A யின் இரண்டாவது வலதில் யார் அமர்ந்துள்ளார்?
A) G B) H C) D D) C
13. E யின் எதிர்புறம் யார் அமர்ந்துள்ளார்?
A) G B) F C) H D) B
14. கீழ்கண்டவற்றுள் வேறுபட்டதைக் காண்க?
A) AD B) HG C) EF D) BF
15. C க்கு F என்ன உறவு?
A)இரண்டாவது வலது B) மூன்றாம் இடது
C)எதிர்புறம் D)பக்கத்தில்
16. D யின் 3ம் வலது யார்?
A) C B) F C) E D) G
விடைகள்:-
1 | C | 2 | D | 3 | C | 4 | C | 5 | D |
6 | A | 7 | D | 8 | C | 9 | D | 10 | A |
11 | B | 12 | C | 13 | D | 14 | D | 15 | C |
16 | A |
Blood Relation in tamil
Classification Reasoning in Tamil
Classification Reasoning in Tamil (வகைப்படுத்துதல்)
ஒரு தொகுதியில் உள்ள எழுத்து அமைப்பில் ஒன்று மற்றும் வேறுபட்டு இருக்கும். அது எவ்வாறு மற்ற அமைப்பிலிருந்து வேறுபடுகிறது என்பதை கவனமாக வகைப்படுத்த வேண்டும்.
வகை – I
Advertisement
- பின்வருவனவற்றில் ஒன்று மட்டும் ஆங்கில எழுத்து வரிசை அமைப்பில் மாறுபட்டுள்ளது அது எது? A) KNH B) DGA C) ILF D) RUQ
- கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் ஒன்று மட்டும் மற்ற தொகுதியிலிருந்து மாறியுள்ளது எது? A) UWX B) IJK C) ABC D) OPQ
- நான்கு தொகுதியில் ஒன்று மட்டும் தொடர்புற்று உள்ளது அதனைத் தேர்க. A) CFI B) UXA C) SVZ D) RUX
- நான்கு தொதியில் ஒன்று மட்டும் ஆங்கில எழுத்து வரிசை அமைப்பில் மாறுபட்டுள்ளதை கண்டுபிடிக்கவும். A) KNR B) CFJ C) HKO D) ADI
- நான்கு தொகுதியில் ஒன்று மட்டும் தொடர்புற்று உள்ளதைக் கண்டு பிடிக்க. A) LOQ B) ADG C) CFI D) HKN
- நான்கு தொகுதிகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்க. A) BFK B) EIN C) CGL D) JNR
- நான்கு தொகுதிகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்க. A) CKV B) WTR C) GKS D) EJN
- ஒழுங்கமைவில் உள்ளவற்றில் ஒன்று மட்டும் வேறுபட்டுள்ளது அதனை கண்டுபிடிக்கவும். A) ACE B) NKJ C) LNP D) TVX
- மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) EFH B) VWY C) PQS D) BCF
- மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) ACE B) CFI C) KNQ D) SVY
- மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) BPNrQS B) PNeGhu C) TNCoUe D) MBhUER
- மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) JMG B) PSM C) EIB D) WZT
- மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) IKEH B) CEZB C) LNYA D) EGNP
- மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) MLP B) BAE C) STW D) YXB
- மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) AZBY B) GJUH C) CXDW D) IRJQ
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
வகை-II
- A)மாம்பழம் B)ஆரஞ்சு C)ஆப்பிள் D)முள்ளங்கி
- A)குறைத்தல் B)ஓடுதல் C)நடத்தல் D)உடற்பயிற்சி
- A)புதினம் B)செய்யுள் C)நாடகம் D)இலக்கியம்
- A)பாஸ்பரஸ் B)பொட்டாசியம் C)நைட்ரஜன் D)கால்சியம்
- A)சமைத்தல் B)வறுத்தல் C)அவித்தல் D)உணவிடல்
- A)கற்பித்தல் B)கற்றல் C)எழுதுதல் D)படித்தல்
- A)முள்ளங்கி B)மஞ்சள் C)கேரட் D)பீட்ரூட்
- A)நூலகம் B)புத்தகம் C)சஞ்சிகை D)மாத இதழ்
- A)பாடல் B)எழுதுதல் C)பாடகர் D)இசை
- A)வெட்டு B)பிரி C)பங்கிடு D)சேர்த்துவிடுதல்
- A)டிஸ்கோ B)பரதநாட்டியம் C)பங்க்ரா D)கதகளி
- A)அமேசான் B)ஏஞ்சல் C)கங்கை D)நைல்
- A)கங்கை B)காவேரி C)நர்மதை D)கிருஷ்ணா
- A)தையமின் B)டிரிப்ஸின் C)ரிபோபிளேவின் D)நியாசின்
- A)பளிங்கு B)தங்கம் C)பிளாட்டினம் D)வெள்ளி
பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்
வகை-III
- A) 369 B) 462 C) 761 D) 862
- A) 2,3,6 B) 6,1,6 C) 3,3,9 D)6,2,5
- A) 22 B) 33 C) 46 D) 55
- A) 6:16 B) 7:19 C) 10:27 D)11:31
- A) 45 B) 99 C) 109 D) 126
- A) 21 B) 63 C) 39 D) 83
- A) 13 B) 17 C) 19 D) 27
- A) 117 B) 74 C) 153 D) 108
- A) 39 B) 63 C) 79 D) 48
- A) 1995 B) 1998 C) 1991 D) 1996
- A) 7487 B) 6596 C) 8218 D) 5693
- A) 49 B) 140 C) 98 D) 97
- A) 17 B) 19 C) 21 D) 23
- A) 343 B) 225 C) 64 D) 216
- A) 29 B) 37 C) 53 D) 69
Answers:
வகை – I
1 | D | 2 | A | 3 | D | 4 | A | 5 | D |
6 | D | 7 | B | 8 | B | 9 | D | 10 | A |
11 | C | 12 | C | 13 | A | 14 | C | 15 | B |
வகை – II
1 | D | 2 | A | 3 | C | 4 | C | 5 | D |
6 | A | 7 | B | 8 | A | 9 | C | 10 | D |
11 | A | 12 | B | 13 | C | 14 | B | 15 | A |
வகை – III
1 | B | 2 | D | 3 | C | 4 | C | 5 | C |
6 | D | 7 | D | 8 | B | 9 | C | 10 | D |
11 | D | 12 | A | 13 | C | 14 | B | 15 | D |