ஸ்வஸ்திக் சின்னம்



மருத்துவர்கள் பயன்படுத்தகூடிய சின்னம் ஸ்வஸ்திக் பாரத நாட்டில் மிகப் புராதன காலத்தொட்டே, எல்லா சுய மற்றும் மங்கல காரியங்களில் , ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுதிள்ளோம். மருத்துவ உலகத்திற்கு இந்த வடிவம் முக்கியமான பொருளைத் தருகிறது. ஆர்வேதத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் விளக்கப் படுகின்றன.

1. மருத்துவர் 2. நோயாளி 3. மருந்து 4. உதவியாளர் இந்த நான்கும் ஒருகிணைந்து மேன்மையோடு செயல்பட்டால் மருத்துவத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் கூறலாம் என்கிறது ஆயுர்வேதம் . ஆக ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள நான்கு கரங்களும் மேலே சொன்ன நான்கு அம்சங்களால் பிணைக்கப் பட்டுள்ளது இந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும்.

ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும். நவீன மருத்துவ விஞ்ஞானியான டாக்டர் ஹாட்மன்ட் அனர்சட் அவர்கள் 'ஆவேயன்டினா'என்னும் மின் அணுக்கருவி கொண்டு 'ஸ்வஸ்திக் ' வடிவத்தை ஆராய்ந்தார். அதன்படி ஒரு லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின் சக்தி இந்த சின்னத்திலிருந்து வெளிப்படுவதாக பதிவு செய்துள்ளார் . அவர் செய்த ஆராய்ச்சில் மற்ற பல வடிவங்கள் அடங்கும் .அதன் விவரம் கீழே தரப்படுகிறது.

சிரிக்கும் புத்தர் - 500 போவிஸ் அலகுகள் 
ரஷ்யாவின் சாவி - 1000 போவிஸ் அலகுகள் 
சிலுவை - 10,000 போவிஸ் அலகுகள் 
ஓம் - 70,000 போவிஸ் அலகுகள் 
சர்ச் மற்றும் மசூதி வளாகங்கள் -11 ,000 போவிஸ் அலகுகள் 
ஸ்வஸ்திக் (சிகப்பு பொட்டுகளுடன் பூஜை செய்யப்பட்டது )-1,00,000 போவிஸ் அலகுகள் .

மேற்படி மின் சக்தி, நேர் மின் சக்தி அதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்த கூடியவை எனவே இதை நமது மக்கள் எல்லா சுப காரியங்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் . பாரத சமுதாயத்தில் வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைகுமிடங்கள் , பணப்பெட்டி இரும்பு கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பயன்படுத்தலாம் .







சுவஸ்திக் சின்னம் பற்றி நமக்கு தெரியாத அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புக்கள் .

சுவஸ்திக் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் சுவஸ்திகம் என்னும் சின்னம் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சமய நம்பிக்கைகளுடனும் தத்துவங்களுடனும் தொடர்பு கொண்டது. இதில் இரண்டு கோடுகள் ஒன்றுக்கொன்று குறுக்காக
அமைந்து நான்கு முனைகளிலும் 90 டிகிரியில்
வலது பக்கம் வளைந்த சமமான நான்கு கோடுகள் உள்ளன. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருட்களில் சுவஸ்திகம் காணப்படுகிறது.
உலகின் பல நாகரிகங்களிலும் இதற்கு இடம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழ்த்திசை நாடுகள், ஜப்பான், சீனா, மத்தியத் தரைக்கடல் நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய இடங்களில் சுவஸ்திகச் சின்னம் கிடைத்துள்ளது.
வடமொழியில் சுவஸ்திகா என்பது நலத்தைக் குறிக்கும். சீன, ஜப்பான் மொழிகளிலும் வெவ்வேறு அர்த்தத்தில் உள்ளது. ஜெர்மனியின்
நாஜி கட்சியின் சின்னமாகவும், கொடியிலும் சுவஸ்திக் பொறிக்கப் பெற்றது. சுவஸ்திகம் இந்து, புத்த, ஜைன மதங்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்து மதத்தில் பிரம்மாவின் நான்கு முகங்களாகவும், நான்கு திசைகளைக் குறிப்பதாகவும் வருகிறது. புத்த மதப் புத்தகங்களின் ஆரம்பத்தில் சுவஸ்திக் முத்திரை இருக்கும். ஜைன சமயத்தில் சுவஸ்திகம் முக்கிய சின்னமாகவும், எட்டு மங்கலங்களில் ஒன்றாகவும் கலந்துள்ளது. ஜைனர்களின் ஏழாவது தீர்த்தங்கரரான சுபார்சுவ நாதரின் சின்னமாக விளங்குகிறது. சுவஸ்திகம்
இல்லாத பூசைகளை ஜைன வீடுகளில் காணவே முடியாது. சுவஸ்திகத்தின் ப்ளஸ்(+)-ல் உள்ள இரு கோடுகளும் இல்லறம் மற்றும் துறவறத்தைக் குறிக்கும். இரு கோடுகளும் சந்திக்கும் புள்ளி கொல்லாமையைக் குறிக்கும்.
மற்ற நான்கு கோடுகளும் எல்லையற்ற அறிவு, எல்லையிலாக் காட்சி, அளவில்லாத ஆற்றல், அளவற்ற இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும்.
இந்த நான்கு குணங்களை மனித உயிர், தன் அருந்தவப் பயனால் பெற்று,
வினைகளை வென்று, தீர்தங்கரர் ஆக மாறும். இது அருகப் பெருமான் அடைந்த குணங்களின் சின்னமாகும்.
உயிர், அதனுடைய வினைகளைப் பொருத்து, தேவ கதியாகவும், மனித கதியாகவும், விலங்கு கதியாகவும், நரக கதியாகவும் சுற்றிச் சுற்றிப் பிறக்கிறது. தீய வினைகள் குறையக் குறைய பிறவியின் தரமும் உயரும்.
எனவே மனிதனின் எல்லாச் செயல்களும் நல்லதாகவும் அறநெறியுடனும் இருக்க வேண்டும். நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இறைவன், ஆகமம் மற்றும் குரு மீது நம்பிக்கையும் பக்தியும் வைத்து, இதனால் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்து,
மீண்டும் பிறவா வீடுபேறை அடையலாம் என்கிறது ஜைனம்.
ஸ்வஸ்திக்" சின்னம் மருத்துவர்கள் பயன்படுத்தகூடிய சின்னம் ஸ்வஸ்திக் பாரத நாட்டில் மிகப் புராதன காலத்தொட்டே, எல்லா சுய மற்றும் மங்கல
காரியங்களில் , ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுதிள்ளோம். மருத்துவ உலகத்திற்கு இந்த வடிவம் முக்கியமான பொருளைத் தருகிறது. ஆர்வேதத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் விளக்கப் படுகின்றன.
1. மருத்துவர் 2. நோயாளி 3. மருந்து 4. உதவியாளர் இந்த நான்கும் ஒருகிணைந்து மேன்மையோடு செயல்பட்டால் மருத்துவத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் கூறலாம் என்கிறது ஆயுர்வேதம் . ஆக ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள நான்கு கரங்களும் மேலே சொன்ன நான்கு அம்சங்களால் பிணைக்கப் பட்டுள்ளது இந்த சக்கரம் வலது புறமாக சுழல வேண்டும். ஸ்வஸ்திக் என்றால் நன்மை.'க ' என்றால் விளைவிப்பது என்று பொருள்படும். நவீன
மருத்துவ விஞ்ஞானியான டாக்டர் ஹாட்மன்ட் அனர்சட் அவர்கள் 'ஆவேயன்டினா'என்னும் மின் அணுக்கருவி கொண்டு 'ஸ்வஸ்திக் ' வடிவத்தை ஆராய்ந்தார். அதன்படி 10 லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின் சக்தி இந்த சின்னத்திலிருந்து வெளிப்படுவதாக பதிவு செய்துள்ளார் . அவர் செய்த ஆராய்ச்சில் மற்ற பல வடிவங்கள் அடங்கும் .அதன் விவரம் கீழே
தரப்படுகிறது.
சிரிக்கும் புத்தர் - 500 போவிஸ் அலகுகள்


ரஷ்யாவின் சாவி - 1000 போவிஸ் அலகுகள்


சிலுவை - 10,000 போவிஸ் அலகுகள் 


ஓம் -70,000 போவிஸ் அலகுகள் 

சர்ச் மற்றும் மசூதி வளாகங்கள் -11 ,000 போவிஸ் அலகுகள் 

ஸ்வஸ்திக் (சிகப்பு பொட்டுகளுடன் பூஜை செய்யப்பட்டது )-1,00,000 போவிஸ்
அலகுகள் .

மேற்படி மின் சக்தி, நேர் மின் சக்தி அதாவது நல்ல விளைவுகள் ஏற்படுத்த கூடியவை எனவே இதை நமது மக்கள் எல்லா சுப காரியங்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் . பாரத சமுதாயத்தில் வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைகுமிடங்கள் , பணப்பெட்டி இரும்பு கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பயன்படுத்தலாம் . இதனை அறிவுறுத்துவதே சுவஸ்திகம் ஆகும்.





நடராஜர் கோயில் கோபுரங்கள் ஏன் நேர் எதிரே இல்லாமல் உள்ளது??


இதற்கான காரணம் கோயில் ஸ்வஸ்திக் வடிவில் அமையப்பெற்ற ஸ்தலம். ஸ்வஸ்திக் கோடுகள் ஆரம்பிக்கும் இடம் கோபுர வாயிலாகும், அந்த இரண்டு கோடுகளும் இணையும் இடத்தில் தான் மூல ஸ்தானமான திருச்சிற்றம்பலம் அமைந்துள்ளது.

The swastika (卐) (Sanskrit: स्वस्तिक) is a symbol that generally takes the form of an equilateral cross, with its four arms bent at 90 degrees. The earliest archaeological evidence of swastika-shaped ornaments dates back to the Indus Valley Civilization as well as the Mediterranean Classical Antiquity and paleolithic Europe. Swastikas have been used in various other ancient civilizations around the world.
The word "swastika" comes from the Sanskrit svastika - "su" (meaning "good" or "auspicious") combined with "asti" (meaning "it is"), along with the diminutive suffix "ka." The swastika literally means "it is good." It is a common practice for Hindus to draw Swastika symbols on the doors and entrances to their houses during festivals.



Living water is water that is charged with energy. I call this energy element of water, but we can call it static and so on. A living stone is a stone that has accumulated energy in itself. In our case eg Ráslavkameň, Prešov district, village Abranovce SR. This stone is healing, there are holes on the stone, where people lay water and then treat the sick places with the water. At least such information has been preserved. When we pour water into these holes in stone, the energy of the stone and the water's energy equalize, because water gets the energy from the stone and the energy of the stone weakens a little because the energy is offset. We could compare it to two water measuring cups, one in the 1 l of water, and the other in 1 / 2 l of water, and when we connect them with a hose, the levels equalize and each will equal the volume, ie 0,75 l water. And that's how lively stone works. So, this water that has obtained the energy of the stone is called living water. This energy destroys the magnetic / electromagnetic / field. Water gets energy slowly, not for an hour but for at least six hours. We do not have to drain water in the wells, but we can put the water in a plastic bottle on the stone, and we can use water from a well that is just north of the stone. Another possibility to get this energy is that we sit on the stone, stop the stone, and the energy will gradually settle. Our body is a reservoir of water because the human body contains 60 to 70% water, age, health, and so on. And the body, which has less energy than this stone, will be the recipient of this energy, in keeping with these rules: bare feet, no iron objects, and when we come home, we will not buy it (three days). Barefoot, the body must be grounded to have the values ​​of nature. We will not be happy because the water would take away again the energy we have gained, only in the case of health problems that might happen and the water takes off energy. Let's say that all day you are leaning on this stone and looking forward to accepting energy, doing something for your health, but coming home and sitting next to you, your wife or other family member and unwittingly takes you that energy that you're all about day. So it is quite problematic to keep it. On this principle, dances work - chorio man-woman joining hands, so they balance energy. See the previous examples of water-filled test tubes.
The living stone in our case, Ráslavkameň, is located in a field of gravity, ie the Earth's grid, where there is a compacted energy, and this energy is charging the stone that it is a living stone. On the attached map you can see the meander of the water flow, the meander works like a dynamo, produces a compressed energy, the grid is shifted, because the upper force field is weak and the lower is stronger, the base is to overlap two power fields. This energy in some cases like escaped, or pouring out of the grid of the earth on one side. And in such cases there is a shift of energy from the grid of the earth a little further. This is one of the forms of the Earth's grid. On the map, we still see that the access road is from the west to the east, ie the Sunset, and the creek is on the west side, ie, the four elements.
Examples of a table with indicative energy values.
Bibis biometric vibration values
For comparison:
1000 bovine units correspond to 1 nm (nanometer) of normal wavelength, but gives more.
1000 units is a deadly low value
2000 - 4000 units are found on the negative crossing of pathogenic zones, as well as the cancer value.
4500 - 5000 units have a negative, tired or sick and watered man, a polluted house.
6000 - 6500 units is the value of a healthy human's physical energy - a neutral value.
7000 - 8000 is the increased physical energy of a person through place or spirituality; cleaned house.
8000 - 12000 vibrates orgonites to clean the pathogenic and psychosomatic zones in their surroundings.
10 000 units are measured for Diamond Water and places and people who often use it.
11 000 and more units have locations designated healing; the places of power where menhir stands, etc.
13 000 was said to have been healed by Christ
13 500 units is the average non-material intensity on the energy or etheric plane.
14 000 units vibrate in places in Hindu and Buddhist temples.
18 000 units and more vibrate exceptionally radiating power, even dedicated orgonites.
Bovis' biometer is a measuring instrument invented by the French physicist Alfred Bovis (1871 - 1947), which serves for the radiosesthetic determination of the energy vibrational quality of the site, person or thing.
In the future: Earth grid and labyrinth.

Grid of Earth and lively stone

Grid of Earth and lively stone