1895 - வயது 16 முதல் ஆய்வுக்கட்டுரை வெளியிடுகிறார் "ON THE INVESTIGATION OF STATE OF ETHER IN A MAGNETIC FIELD" ^காந்தப்புலத்தப்புலத்தில் ஈத்தரின் நிலை பற்றிய விசாரணை^ என்பது அது..
ப.தக்சணாமூர்த்தி DEEE, BE,
அன்புடைய நண்பர்களே! வணக்கம். நான் ஒரு எலக்ட்ரிகல் என்ஜினியர். அதனால் தமிழில் மின்னியல் பற்றி எழுதலாம் என்று எனது நீண்ட நாள் கனவை இந்த பதிவில் எழுதுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய ஆதரவும் பின்னூட்டங்க ளும் வேண்டி என் பயணத்தை துவக்குகிறேன். அன்புடன் ப.தக்சணாமூர்த்தி DEEE, BE, நாம் அறிந்தவரை அனைத்தையும், ஒரு அனுமனாமாய் கூறமுடியுமே தவிர ஆதரப்பூர்வமாய் ஏதும் இல்லை. ஆனால் அங்கு நடப்பது மனிதக்குல வளர்ச்சிக்குல்ல என்பது மட்டும் உறுதி.