அறிவியலில் "தெர்மே கப்பிள்" (வெப்ப இனைப்பு) என்றொரு தத்துவம் உண்டு அதைக் பயன்படுத்தியே புதுக் கருவியைக் கண்டுபித்திருக்கிரார்கள். 0.5 லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றிலால் 24 மனிநேரம் மின்சாரம் கிடைக்கும். "வெப்ப இணைப்பு" இரண்டு வகையான உலோகக் கம்பிகளின் இரு முனைகளுக் ஒன்றோரு ஒன்று பொருத்தப் பட்டிருக்கும் ஒரு முனையில் சுடேற்றி மறு முனையைக் குளிர்ச்சியாக வைத்திருத்தால் மின்சாரம் உற்பத்தியாகிறது.