1902::ஐன்ஸ்டின்

1902 மிலெவா என்ற பெண் மூலம் லீய்ஸெரி என்ற மகளைப் பெற்றெடுக்கிறார். அந்தப் பெண் குழந்தையைப் பற்றி யாருக்கும் தெரியாது! அவள் இறந்து போயிருக்கலாம்! பேடன்ட் அலுவலகத்தில் குமஸ்த்தா வேலைபார்க்கிறார்...