முதல் விதி:
காந்த விசைக் கோடுகளுக்குகிடையே கடத்தியை நகர்த்தும் போது கடத்தியில் E.M.F. துண்டப்படும்.
இரண்டாம் விதி:
கடத்தியில் துண்டப்படும் E.M.F. ஆனது கடத்தியின் சுற்றுக்கள். காந்த அடர்த்திக்கு நேர்விகிதத்தில் இருக்கும். காந்த புல தொடர்ச்கியின் மாறுபாட்டிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.