"தெர்மே கப்பிள்" என்ற தத்துவத்தில்.
1/2 லிட்டர் மன்னெண்னெய்ல் 24 மனிநேரம் மின்சாரம் கிடைக்கும்.
இதில் இரண்டு வகையான உலோகக் கம்பிகளின் இரு முனைகளுக் ஒன்றோடு ஒன்று பொருத்தப் பட்டிருக்கும் ஒரு முனையில் சுடேற்றி மறுமுனையைக் குளிர்ச்யாக வைத்திருத்தால் மின்சாரம் உற்பத்தியாகிறது.