பிரமிடுகள் மூலம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?


போஸ்னியா நாட்டிலுள்ள பிரமிடுகள் குறித்த ஆய்வை சுமார் 7 வருடங்களாக மருத்துவர் செமிர் ஓஸ்மானாகிச் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அதாவது பிரமிடுகள் மின்காந்த விட்டங்களை வெளியேற்றும் தன்மை கொண்டதாகவும் அதில் மின்சக்தி அதிகளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதை பயன்படுத்தி வேற்று கிரகத்திற்கு ஸ்கைப் கால் செய்ய முடியும் என தகவல் வந்துள்ளது.
                                                                                                                         Daily news - 04.03.2017
https://www.dailythanthi.com/News/World/2017/03/03155259/Bosnian-pyramid-built-by-aliens-so-humans-can-SKYPE.vpf



ஆம் உண்மை தான், போஸ்னியா (Bosnia) நாட்டில் உள்ள பிரமிடுகள் குறித்து மருத்துவர் செமிர் ஓஸ்மானாகிச்  (Semir Osmanagich) தலைமையிலான குழு கடந்த 7 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதில் பல ஆச்சரிய விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து செமிர் (Semir) கூறுகையில், பிரமிடுகள் மின்காந்த விட்டங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. அதில் மின்சக்தி இயற்கையாகவே உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும், இதை வைத்து பிரபஞ்சத்தின் அடுத்த பகுதிக்கு போன் செய்யலாம்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்கள் என கூறும் இவர், இந்த பிரமிடுகளால் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும். பிரமிடுகளுக்கு தேவையான ஆற்றலானது சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது என்றும்,

மனிதர்கள் இந்த பிரமிடுகளின் அருகில் செல்லும் போது அவர்களின் ஆற்றல் கூடுவதாகவும் இதன் மூலம் அவர்களின் ஆன்மீக சக்தி, நுண்ணுணர்வு அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் சக்தியுடன் நாம் இணைந்தால் நம் எதிர்காலத்தை கூட முன்பே பார்க்க முடியும் என Semir கூறியுள்ளார்.





பிரமிடுகள் மூலம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம் உண்மை தான், Bosnia நாட்டில் உள்ள பிரமிடுகள் குறித்து மருத்துவர் Semir Osmanagich தலைமையிலான குழு கடந்த 7 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறது.
இதில் பல ஆச்சரிய விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து Semir கூறுகையில், பிரமிடுகள் மின்காந்த விட்டங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
அதில் மின்சக்தி இயற்கையாகவே உள்ளது என அவர் கூறியுள்ளார்.
மேலும், இதை வைத்து பிரபஞ்சத்தின் அடுத்த பகுதிக்கு போன் செய்யலாம் மற்றும் அதிக மனிதர்கள் இங்கு சேர்ந்தால் ஸ்கைப் கால் கூட செய்ய முடியும்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்கள் என கூறும் இவர், இந்த பிரமிடுகளால் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும்.
பிரமிடுகளுக்கு தேவையான ஆற்றலானது சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது என்றும், மனிதர்கள் இந்த பிரமிடுகளின் அருகில் செல்லும் போது அவர்களின் ஆற்றல் கூடுவதாகவும் இதன் மூலம் அவர்களின் ஆன்மீக சக்தி, நுண்ணுணர்வு அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் சக்தியுடன் நாம் இணைந்தால் நம் எதிர்காலத்தை கூட முன்பே பார்க்க முடியும் என Semir கூறியுள்ளார்.