புதிய ஆற்றல்


1. free energy light bulb Revealed


2. SELF ENERGY FAN 24X4 CONTINIOUS

                                    


3. WIRE LESS ELECTRICITY TAMIL
மின்சார அலைகளை காற்றில் பரவ செய்து ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு மின் கம்பி இணைப்பு இன்றி மின்சாரத்தை எடுத்து பயன் படுத்தலாம் மின் இணைப்பு கம்பிகள் இன்றி சுழலும் மின் விசிறி இதில் மின்சாரத்தை காற்றில் பரவ செய்யும் ஒரு கம்பி சுருள் மற்றும் அதனை செயல் படுத்த அணு மின் சாதனம் உள்ளது இது நான் அமைத்துள்ள இந்த கருவிஅதிக வோல்டில் சுமார் எழுபது சென்டி மீட்டர் தூரம் வரை இணைப்புகள் ஏதும் இன்றி மின்சாரத்தை பயன் படுத்தலாம் இதில் காட்ட பட்டுள்ள பவர் சப்ளை 12 VOLT DC ஆகும் இந்த முறையில் சுமார் 10 சென்டி மீட்டர் தூரம் மின்சார அலைகளை பரவ செய்ய முடியும்
மின்சார அலைகளை காற்றில் பரவ செய்து ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு மின் கம்பி இணைப்பு இன்றி மின்சாரத்தை எடுத்து பயன் படுத்தலாம் மின் இணைப்பு கம்பிகள் இன்றி சுழலும் மின் விசிறி இதில் மின்சாரத்தை காற்றில் பரவ செய்யும் ஒரு கம்பி சுருள் மற்றும் அதனை செயல் படுத்த அணு மின் சாதனம் உள்ளது இது நான் அமைத்துள்ள இந்த கருவிஅதிக வோல்டில் சுமார் எழுபது சென்டி மீட்டர் தூரம் வரை இணைப்புகள் ஏதும் இன்றி மின்சாரத்தை பயன் படுத்தலாம் இதில் காட்ட பட்டுள்ள பவர் சப்ளை 12 VOLT DC ஆகும் இந்த முறையில் சுமார் 10 சென்டி மீட்டர் தூரம் மின்சார அலைகளை பரவ செய்ய முடியும் இது நிகோலஸ் டெஸ்லாவின் கனவு இதனை ஒரு சிறிய அளவில் நான் என் ஊரில் கிடைத்த பொருட்களை வைத்து உருவாக்கி உள்ளேன் இதன் செயல பாடு மிகவும் அற்புதமானது இதை பற்றி சொல்கிறேன் இப்படிக்கு பூபதிராஜ்.லி காரைக்குடி