1. மின்சாரம் தயாரிக்கும் பெட்டி – அமெரிக்க இந்தியர் கண்டுபிடிப்பு

 இந்தியாவில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீதர் என்பவர், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் ‘ப்ளூ பாக்ஸ்’ எனப்படும் பெட்டியை உருவாக்கியுள்ளார்.