நியோடைமியம் காந்தம் நமக்குத் தேவையில்லை. அதற்குப் பதிலாக எப்படிச் செய்வது என்று சொல்லிக் கொடுக்கிறேன். ஒரு எட்டு வகையான மெட்டல் ஆக்சைடுகள் உள்ளன. அவை மலிவானவை.
பெரிக் ஆக்சைடு (Ferric Oxide): 40%
மெக்னீசியம் ஆக்சைடு (Magnesium Oxide): 30%
நிக்கல் ஆக்சைடு (Nickel Oxide): 8%
குரோமியம் ஆக்சைடு (Chromium Oxide): 8%
அலுமினியம் ஆக்சைடு (Aluminium Oxide): 4%
ஜிங்க் ஆக்சைடு (Zinc Oxide): 3%
மெக்னீசியம் ஆக்சைடு (Magnesium Oxide): 3%
போரான் ஆக்சைடு (Boron Oxide): 2%
கோபால்ட் ஆக்சைடு (Cobalt Oxide): 1% (தேவைப்பட்டால் மட்டும்)
தயாரிக்கும் முறை (Process):
இந்த மெட்டல்களை 'பால் மில்லிங்' (Ball Milling) செய்ய வேண்டும். கிட்டத்தட்ட 6 மணிநேரம் முதல் 24 மணிநேரம் வரை ஈரமான நிலையில் (Wet Milling) அரைக்க வேண்டும். பிறகு அதை எடுத்து உலர வைக்க வேண்டும் (Manual Drying).
அதன்பின் உயர் அழுத்தத்தில் (200 - 300 MPa) அழுத்த வேண்டும். பிறகு 300 முதல் 500 டிகிரி வெப்பநிலையில் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் சூடாக்க வேண்டும் (Pre-heat). போரான் ஆக்சைடு உதவியுடன் திரவ நிலையில் 'சின்டரிங்' (Liquid phase sintering) செய்ய வேண்டும்.
பின்னர் மெதுவாகக் குளிரூட்ட வேண்டும் (Slow cooling). அது தானாகவே அறை வெப்பநிலைக்கு வர வேண்டும். சர்பேஸ் பினிஷிங் செய்த பிறகு, மின்காந்தத்தைப் பயன்படுத்தி காந்தத்தன்மையை (Magnetization) ஏற்ற வேண்டும்.
அப்புறம் கண்ட்ரோலர் ஸ்லோ கூலிங் (Control slow cooling), அது நல்ல கூல் பண்ணனும். அது ஒரு ரெண்டு மணி நேரம் அப்படியே வச்சிட்டே இருக்கணும். அதுக்கப்புறம் ரூம் டெம்பரேச்சர் (Room temperature), அதுவே தானாவே கொண்டு வரணும்.
அப்புறம் கண்ட்ரோல் ஸ்லோ கூலிங் எ ஆப்ஷனல் (Optional), டிசி மேக்னெடிக் ஃபீல்ட் அனீலிங் (DC Magnetic Field Annealing) அட் 700 டிகிரி செல்சியஸ். அதாவது இது டிசி மேக்னெட், மேக்ஸிமம் அட் 700 டிகிரி செல்சியஸ் பண்ணிட்டே இருக்கணும். சர்பேஸ் பினிஷிங் (Surface finishing), சர்பேஸ் வார்னிஷ் பண்ணலாம், தேவைப்பட்டால் விட்டுடலாம்.
பைனல் டிசி மேக்னடைசேஷன் (Final DC Magnetization) பல்ஸ், எக்ஸ்பெக்டட் பி மேக்ஸ் லெவல் (Expected B Max level). அதாவது முடிச்சதுக்கு அப்புறம் மின்காந்தத்தைக் கொண்டுட்டு போகணும்.
(MGOe) இருக்கணும். ஆஃப்டர் போராசிட்டி காம்பினேஷன் (After porosity combination) 5 to 6 மெக் இருக்கணும் மேக்னடைஸ் ஆகி இருக்கணும்.
ஃபுல் பிராசஸிங் வித் டோப்பிங் அனீலிங் (Full processing with doping annealing)-ல பார்த்தீங்கன்னா 6 to 7 மெகா காஸ் (Mega Gauss) இருக்கணும். இந்த மேக்னெட்டிக் காஸ் இருக்கணும், இதான் அடிப்படை.
நியோடைமியம் காந்தத்தை விட இதன் நன்மைகள்:
விலை: மிகக் குறைவு.
வெப்பநிலை: இது 450 டிகிரி வரை தாங்கும், ஆனால் நியோடைமியம் 150 டிகிரியிலேயே தன்மையை இழக்கும்.
சுற்றுச்சூழல்: இது பாதிப்பற்றது.
இயக்கம்: 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கக்கூடியது.