பிளாஸ்மா என்றா வெண்சூடான வாயு மட்டுமே உண்டு இதில் மின்ணுட்டமுள்ள ஏராளமான துகள்களைக் கொண்டது. இந்த வாயு காந்தங்களுக்கு இடையில் செலுத்தும் போது அவை துகள்களைப் பிரிக்கின்றன பாசிட்டிவ்(+) துகள்கள் ஒரு பக்கத்திலும் நெகடிவ்(-) துகள்கள் இரண்டு துகள்கலும் தகட்டில் செகரிக்கப்படுகின்றன. இந்த தகடுகளை ஒரு கம்மியின் முலம் இணைத்தால் அதன் வழியாக மின்னோட்டம் ஏற்படும்...