"பிளாஸ்மா மின்சாரம்"

பிளாஸ்மா என்ற வென்சூடான வாயு மட்டுமே மின்னூட்டமுள்ள ஏராளமான துகள்களைக் கொண்டது. இந்த வாயு காந்தங்களுக்கு இடையில் செலுத்தும் போது அவை துகள்களைப் பிரிக்கின்றன (+) மற்றும் (-) என இரண்டு துகள்கலும் தகட்டில் செகரிக்கப்படுகின்றன. கம்மியின் முலம் மின்னோட்டம் ஏற்படும்....