கந்தகத்தினால் ஒரு பந்து செய்து அதன் நடுவில் துளையிட்டு அதில் இரும்புக் கம்பியை நுழை. கம்பியை ஒரு கைப்பிடியுடன் இணை. கைப்பிடியைச் சுற்றினால் பந்து சுழன்று மின் சக்தியை உற்பத்தி செய்தது. கந்தகப் பந்தைத் தொடுமாறு உலோகத் தகட்டை வைத்தால் தகடும் மின்னூட்டம் பெற்றது.... ப.தக்சணாமூர்த்தி DEEE., BE.,