எலக்ட்ரான் தன்னைத்தானே சுற்றுகிறதா?

குவாண்டம் இயந்திரவியலையும், சார்பியல் கொள்கையையும் காதில் இறங்கியது போல் ஒரு அதிர்ச்சி ஏற்படுவதுண்டு. "ஐன்ஸ்டீனை, எலலோரும் புகழ்வதற்கு காரணம், எவ்வளவுதான் படித்தாலும் ஒன்றும் புரியவில்லையே! இதை எப்படித்தான் கண்டுபிடித்திருப்பாரோ?" -தொடரும்