இது எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியாதபடி எல்லா திசைகளிலும் எல்லா இடங்களிலும் என்று இருந்து கொண்டிருக்கும் ஒரு "ஒளி"
இந்த ஒளிக்கு வெளிச்சம் கிடையாது காரணம் இதன் "அலை நிளம் மைக்ரோ வேவ்" அளவில் இருப்பதே
ரேடியோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டி சிக்னல் இல்லாமல் இருக்கும் போது 'உஷ்ஷ்' என்ற ஒசையுடன் புள்ளிப் புள்ளியாகத் தெரியுமே இது இந்த நூண் அலைக் கதிர்விச்சினால் தான்.
காஸ்மிக் கதிர் விச்சுகள் விண் வெளியில் இருந்து பூமியைத் தாக்கி அதன் பரப்தில் அழமாக ஊடுருவுகின்றன. இது நேர்மின்னுட்டம் கொண்ட துகள்..