காஸ்மிக்ரேய்ஸ்

காஸ்மிக்ரேய்ஸ்(COSMIC RAYS) யும் மின்காந்த அலைகள்தான். இவை ஒரு வினாடியில் போய்ச்சேரும் தூரம் 300000000 meter தான். காஸ்மிக் ஒரு வினாடியில் துடிப்பு=300,000,000,000,000,0 HZ(ஹெர்டஸ்) அதன் அலை நீளம்=0.0001 A.U. A.U என்பது ஆங்ஸ்ட்ரோம் யூனிட்.