தேசிய அறிவியல் தினம்

ராமன் விளைவு கண்டுபிடித்த சி.வி.ராமன் அது குறித்த தனது அறிவியல் முடிவுகளை வெளிப்படுத்திய நாள், 1928, பிப்28 ஆகும். இதற்க்கு 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.