RAMAN EFFECT (ராமன் விளைவு)

ஒளிச் சிதறல் கணித ரீதியாக மேதை ராமன் விளக்கினார். அதுவே ராமன் விளைவு ஆகும். ஒரு டேன்னிஸ் பந்தைக் கருங்கல் சுவர் மீது வீசி எறிகிறீர்கள். இந்தக் கருங்கல் சுவர் உறுதியானதால் எறியப்பட்ட பந்து சக்தி குறையாமல் அதே வேகத்துடன் திரும்ப வருகிறது. இந்தக் கருங்கல் சுவருக்கு பதிலாக ஒரு கித்தான் சுவர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பந்து மோதியவுடன் கித்தான் சுவர் வளைந்து பந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும். இப்போது கருங்கல் சுவர் மீது பட்டபோது வந்த வேகத்துடன் பந்து திரும்பாது. ஏனேனில் வேகத்தோடு வந்த பந்தின் ஒரு பகுதி சக்தியை கித்தான் வாங்கிக் கொண்டதால் தான் கித்தான் வளைதிறது. தனது சக்தியின் ஒரு பகுதியை கித்தானுக்கு ஒரு பகுதியை கித்தானுக்கு கொடுத்துவிட்டதால் பந்து குறைந்த வேகத்துடன் கீழே விழுந்து விடுகிறது. ஒளி அலைகளாக பயணம் செய்கிறது என்பது ஒரு தத்துவம். இதைக் கண்டவர் மேக்ஸ்வெல். ஒளி கார்ப்பசல்களாக பயணம் செய்கிறது என்பது மற்றொரு தத்துவம். இதைக் கண்டவர் ஐஸ்க் நியூட்டன். சக்தியை வடிவமைக்குள் கொண்டு வருவது ஒரு தத்துவம். ஒளியை இவ்வாறு வடிவமைக்குள் கொண்டுவரும்போது ஒவ்வொரு வடிவமைப்பையும் ஒரு PHOTON என்று சொல்கிறோம். இந்த PHOTON-கள் பொருள்களின் மாலிக்யூல்களின் மீது பட்டுச் சிதறும் போது PHOTON சக்தி குறைந்து விடுகிற காரணத்தால் திரும்பவோண்டிய பாதையும் திரும்பாமல் சற்று திரும்புகிறது. இந்த பாதையில் ஏற்படும் மாற்றத்துக்கு ராமன் மாற்றம் என்று பெயரிடப்பட்டது. போலரைஷ் ஆகும் தன்மை ஒரு பொருளுக்கு இருந்தால் தான் PHOTONளிலிருந்து சக்தியை அது பெற முடியும். இவ்வாறு மாக்லியூல்கள் சக்தியை பெறும் போது அவை விரைந்து சூழலத் தொடங்கிவிடுகிறது. பொருள்கள் மீது பட்டுத்திரும்பும் photoகளின் பாதை மாற்றத்தின் மூலமாக பொருள்களின் மாலிக்யூல்களின் அமைப்பு, தன்மை ஆகியவதும் சாத்தியை பெறும் போது அவை விரைந்து சூழலத் தொடங்கிவிடுகிறது. பொருள்கள் மீது பட்டுத்திரும்பும் PHOTONகளின் பாதை மாற்றத்தின் மூலமாக பொருள்களின் மாலிக்யூல்களின் அமைப்பு, தன்மை ஆகியவற்றை அறிவதும் சாத்தியமாகிறது. 140 காரட் போன்ற விலையுயர்ந்த வைரங்களை வைத்து ஆராய்ச்சி செய்து அரும்பாடுபட்டு ராமன் விளைவைக் கண்டுபிடித்தார்.