skin effect (ஸ்கின் எபக்ட்)

டி.சி. மின்சாரமோ, லோ ப்ரிக்வன்ஸி ஏ.சி. யோ ஒரு கம்பி மூலம் செலுத்தப்படும் பொழுது, கம்பியின் உட்பகுதியினுள் அமைந்திருக்கும் எலக்ட்ரோன்கள்தான் பாயும். ஆனால் ஹைப்ரிக்வன்ஸி ஏ.சி. பாயும்பொழுது, கம்பியின் மேல் பரப்பில் அமைந்திருக்கும் எலக்ரோன்கள்தான் பாயும். இந்தத் தன்மை யைத்தான் "ஸ்கின் எபக்ட்" என்கிறோம்.