மின்அழுத்தம் voltage என்ற அளகள் அளக்கப்படுகின்றது மின்அழுத்தத்தை ஆங்கிலத்தில் "எலக்ரோ மோட்டிவ் போர்ஸ்" (E.M.F) ஆகும் எலக்ரோ=எலக்ரான்கள். மோட்டிவ்=அசைவதற்கு. போர்ஸ்=அழுத்தம். இந்த ஒல்ட்டில் 1000ல் ஒரு பாகத்தை மில்லி ஒல்ட் என்றும் 1000 ஒல்ட்டை, ஒரு கிலோ ஒல்ட் என்று செல்கிறோம்.
1000 mv=1volt, 1000 volt=1kv, 10000 volt=10kv..