சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்திலிருந்து 'காஸ்மிக்' கதிர்கள்' அண்டவெளியல் உண்டாகி வருகின்றன. 1928ல் டாக்டா ஆர.ஏ. மில்லிகன் என்ற மேதை உடுக்கள் இடையிருந்து மின்காந்தச் சிற்றலைகள் அல்லது நுண்அலைகள் வருவதாகக் கண்டறிந்து தெரியப்படுத்தினார். சூரிய குடும்பத்தை பாகுபாடோடு கதிர்மண்டலம் காத்து வருகின்றது. அதே போல் கிரகங்களின் காந்தப்புலன்கள் (எந்தெந்த கிரகங்கள் கொண்டுள்ளதோ அவற்றுக்குமட்டும்) பாதுகாப்பைச் செய்கின்றன. 'உடுக்களிடையுள்ள ஊடகம்' வாயிலாக மாறுதல் காண்கின்றது.சூரியனின் மின்காந்தப் புலன்கள் நீண்ட காலத்து அட்டவணைப்படி மாறுதல்கள் காண்கின்றன. எனவே மின்காந்த சிற்றலைகள் சுற்றெறிவு சூரிய குடும்பத்தில் அடிக்கடி பற்பல மாறுதல்களுக்குள்ளாகின்றன. அதுஎவ்வளவு என்பது இன்னமும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கின்றன. [[காஸ்மிக் தூசு - மின்காந்த நுண் அலைகள் | கிரகங்களுக்கிடையிலுள்ள ஊடகம் குறைந்த பட்சம் இருவகையான வட்டுவடிவ ]]பிரதேசங்களுக்குத் தாயகப்பிறப்பிடமாக உள்ளது. அப்பிரதேசங்கள் காஸ்மிக் தூசிப் படலமாகவே உள்ளது.முதலாவது செக்கர் வான தூசிப்படலம் மேகம், இது சூரிய குடும்பத்தில் உள்புறம் இருக்கின்றது. உதயம் முதல் அஸ்தமனக் காலம்வரைமுக்கோண வடிவில் செந்நிறத்து ஒளியினை ஏற்படுத்துகின்றது. அது பார்ப்பதற்கு மோதல்களால் உருவானதுபோல் இருக்கும். இந்த மோதல்கள் உடுக்களிடையில் திணைமண்டலத்தில் கிரகரீதியில் உட்செயல்களால் கொணரப்பட்டதாகும். இரண்டாவதாக உள்ள காலகட்டம் 10 ஏயூ விலிருந்து 40 ஏயூவரை எனக் கருதப்படுகின்றது. அதேபோன்ற ஒத்தமோதல்கள் குயிர்பெர் திணைமண்டலத்தில் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.