விசை Cosmic Forcesன் தூண்டுதல்கள் Cosmic Forces எவை? வாஸ்து சாஸ்திர முறைப்படி கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தி உலக முழுவதும் பரவி உள்ளது Tangible that can be touched or real prealent = wide spread, predominant எதை தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளக்க முடியாத அளவுக்கு சிறயதோ, Self Evident ஆக உள்ளதோ முடியாததோ எப்போதும் (சுய சாட்சி) அழியாதிருப்ப சக்தி என்று சரியான பெயர் கொண்டதோ என முண்டக உபநிஷத் விவரிக்கிறது. அது அப்பொருளைச் சமமான சக்தியுடன் தாங்கிக் கொண்டிருக்கிறது. வையகம் ஒரு சக்தியாக ஆரம்பித்து (Matter) ஆக (பொருளாக) மாற்றப்பட்டது. அப்பொருளின் உருவங்கள் இருக்கமாக கட்டப்பட்டுள்ள சக்தியே பார்க்க முடியாத சக்தியின் பிம்பம் உலகிலுள்ள எல்லாவற்றிலுள்ளும் உள்ளது. ஆகவே புருஷன் Cosmic Foreces சூரியன் சக்தியின் உள்ளும், கிரணங்களின் சுழற்சியிலும், பூமியின் காந்த அலைகளிலும் (field) உள்ளது. வாஸ்துபடி அவை எல்லாம் Macro and Micro Cosmic புவியின் மீது செயல்பாடுகளை, ஊக்குவிக்கிறது. இந்த (Cosmic Forces) காஸ்மிக் போர்சஸ்களுக்கு ஏற்ப வீடுகள் டிசைன் செய்தால் அது சகல நன்மையும், நிம்மதியும் அளிக்கிறது.