ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக ஆசையா? – விண்ணப்பிக்க இதுவே டைம்! இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: செளத் வெஸ்டர்ன் ரயில்வே பணியின் பெயர்: அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள்: 118 இடங்கள் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/05/2015 கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட்: பணியின் பெயர்: மேனேஜ்மெண்ட் டிரெய்னி (லீகல்) காலியிடங்கள்: 1 கல்வித்தகுதி: இளங்கலை சட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21/05/2015 ரயில்வே துறையில் காலியாக உள்ள மேலும் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்க ு இங்கே கிளிக் செய்யவும். இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.