மொத்த பணியிடங்கள்: 1241. விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2015. முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15 Exam Pattern: 1.Preliminary 2.Mains 3.Interview துறை வாரியான பணியிடங்கள்: துணை வணிகவரி அலுவலர் - 8 சார்பதிவாளர் -23. நன்னடத்தை அலுவலர் -2 உதவி ஆய்வாளர் ( தொழிலாளர் துறை ) - 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் - 17+1 சிறப்பு உதவியாளர் ஊழல் (ம) கண்காணிப்பு துறை - 8 உதவி பிரிவு அலுவலர் (TNPSC) - 7 உதவி ஆய்வாளர் (உ.நி.தணிக்கை) - 78 தணிக்கை ஆய்வாளர் ( இந்து சமய அறநிலையத் துறை) - 28. கண்காணிப்பாளர் (தொழில் மற்றும் வணிகத்துறை) - 4 கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் - 333. இளநிலை கண்காணிப்பாளர் , வேளாண் விற்பனைக்குழு - 72. கைத்தறி ஆய்வாளர் - 29 வருவாய் உதவியாளர் ( அனைத்து மாவட்ட அலகுகள் ) - 618 பேரூராட்சி செயல் அலுவலர் - 2 மொத்தம் = 1241.