பிரமிட் மின்சாரம்


பிரம்மாண்ட பிரமிட்களின் சில உண்மைகள் (The Secrets of Great Pyramids)






 எகிப்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாள்ர்கள் இது மிக தொன்மையான் மாயா நாகரிகம் அல்லது வேறு ஒரு நாகரிகத்திடமிருந்தோ வந்திருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்ட்தையே முதல் மனித நாகரிகமாக கருதியதற்கு காரணம் அவர்கள் Physics, Mathemetics, Chemistry, Astrology, Medicine இன்னும் பல துரைகளில் வல்லமை படைத்திருந்தாக ஆராய்ச்சியாள்ர்கள் கூருகின்றனர்.
                             
இனி எகிப்த்து பிரமிட்களின் சில அதிரவைக்கும் உண்மைகள் இங்கு பார்ப்போம். நம் அண்ணன் பழங்காலத்து எகிப்த்தில் மின்சாரம் உபயோகம் இருந்தது என்றபோது நானும் அதிர்ந்தேன். சாத்தியமில்லை என்று கருதினேன், சில Article யும் கானோளியும் காணும் வரை.
                             
பிரமிட்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இந்த பிரம்மாண்ட பிரமிட்கள் மனித சடலத்தை பாதுக்காக்க உருவாக்கபடவில்லை என்று அடித்து கூறுகிறார்கள். அதன் சுவரில் உள்ள சித்திரங்கள் அனைத்திலும் சடலத்தை பாதுகாப்பது பற்றி குறிப்பு எதுவும் இல்லை என்கிறார்கள். ஒரு பிரமிட் மட்டும் இதில் விதிவிளக்கு ஏனென்றால் அதில் பழங்கால எகிப்திய ராஜா ஒருவரின் சடலம் வைத்திருப்பதாகவும் அதை பொக்கிசமாக பாதுக்காபதாகம் எகிப்தியர்கள் சொல்கிறார்கள்.மற்ற பிரமிட்களின் சுவர்களில் மின்சாரம் உற்பத்தி பற்றியும் உபயோகம் பற்றியும் தான் அதிகமாக சித்திரங்கள் உள்ளன.
                               
இந்த பழங்கால எகிப்தியர்கள் நம்மை ஆச்சிரபடுத்துவது அவர்கள் உபயோகித்த BAGHDAD BATTERY என்னும் பாடரிகள் தான். கையேந்தி மின்விளக்குகளும்(Wireless lights) இவர்கள் பயன்படித்தியுள்ளனர் என்பதையெல்லாம் நம்மால் நம்ப முடியாததாகவே உள்ளது. அலக்சாண்டர் காலத்திலிருந்த கோபுர கடற்கரை விளக்கு, பழங்கால எகிப்தியர்கள் மின்சாரம் உபயோகம் செய்திருக்கின்றனர் என்பதற்கு சாட்சி !
                              
அந்த கால ராஜாக்களின் அரண்மனையை ஒளியூட்டி அலங்கரிக்கவும், தொழில் செய்யவும், கடல் கடக்கவும் இவர்கள் கண்டுபிடித்த மின்சாரத்தை பயன்படுதியிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்வதெல்லாம் இந்த பிரம்மாண்ட பிரமிட்கள் எல்லாம் தான் அவர்களின் மின்சாரம் தயாரிக்கும் மிக பிரம்மாண்டமான Electrical Power Station. இவ்வளவு பிரம்மாண்ட பிரமிடினுள் எப்படி மின்சாரம் ?......வாருங்கள் அந்த தொழில்நுட்பதிற்கு செல்வொம்.

பிரமிடின் வெளிசுவர் சுத்தமான் ஒருவகை சுண்ணாம்பு கற்களால் கட்டபட்டது. இந்த கற்கள் மிகவும் நெருக்கிவைத்து கட்டப்பட்டவையாகும். இந்த சுண்ணாம்பு கற்களில் மெக்னீசியம் இல்லை என்பது கூடுதல் தகவல். இதனால் இந்த வெளிச்சுண்ணாம்பு சுவர் மின் தாங்கி (Insulator) போல் செயல்பட்டு பிரமிடின் உள்ளே தயாரிக்கும் மின்சாரம் வெளியே கசிவதை தடிக்கிறது.

அடுத்த உள்சுவரும் சுண்ணாம்பு கற்களால்தான் ஆனது. ஆனால் வெளிச்சுண்ணாம்பு சுவரிலிருந்து இது வேறுபடும். எப்படியென்றால் இந்த உள்ச்சுண்ணாம்பு சுவரில் CRYSTALஉம் மெட்டலும் சிறிய சதவீதம் கலந்து இருக்கும். அதனால் இது மின்கடத்தி(Conductor) போல் செயல்படுகிறது.
உள்ளே இருக்கும் சுவர்கள் கிரானைட் கற்களும் உண்டு. கிரானைட் கர்கள் மிக சிறந்த மின்கடத்தியாகும். மேலும் ரேடியோ ஆக்டிவ் சப்ஸ்டஸுமாகும். அதனால் உள்ளே இருக்கும் காற்றை அயனாக்கம்(Ionization) செய்ய உதவுகிறது. (ஏற்றம் ஒன்றை பெறுவதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் அணு அல்லது மூலக்கூறு ஒன்று அயன் நிலைக்கு மாறும் பௌதீக செயல்பாடு(Chemical reaction) அயனாக்கம் (Ionization) எனப்படும்)


ஒரு வயரை நாம் பார்த்தோமேயானால் வெளியே மின்தாங்கி (Insulator) மற்றும் உள்ளே மின் கடத்தியும்(Conductor) இருக்கும். அதே போல்தான் பிரமிட்களும் வடிவமைக்கப்பட்டுருக்கின்றன. 
இப்போது வயர் ரெடியாகிவிட்டது. அதற்கு தொடர்ந்து மூலப்பொருள் வேண்டுமே! தடையில்லா மின்சாரம் கடத்தி சென்று பயனாளிகளுக்கு குடுக்க...வாங்க இன்னும் கொஞ்சம் கீழப்போகலாம்.
அந்தகாலத்துல செளிப்பாக இருந்த நதி தான் இந்த பிரமிடின் மின்சாரத்திற்கு ஆகாரமே!!! (நதியின் பெயர் எம் சிற்றரிவுக்கு புலப்படவில்லை) உடனே இது Hydro Electical Plant  என்று நமக்கு எண்ணத் தோன்றும். அது இல்லை இது.

நீங்கள் நம்பமாடீங்க இந்த பிரமிட் எல்லாம் ஒரு நதியின் நீரை திருப்பிவிடப்பட்டு (Underground back water)பூமிக்கு அடியில் சேகரிக்கப்பட்டு அதன் மேல் தான் கட்டப்பட்டன. நிலத்தடியிலும் சுவர்கள் கட்டி நதி நீர் வந்து செல்வதற்கு ஏதுவாக சுவர்கள் இருந்தன. இந்த அமைப்பை AQUIFER என்ற் அழைக்கின்றனர். இந்த வேகமான நிலத்தடி நீரோட்டம் தான் தொடர் மின்சாரதிற்கு ஆதாரம்.

இந்த உற்பத்தி கூடம் (Under ground Chamber) பிரமிடின் அடியில் தான் உள்ளது. அதன் வழி எல்லாம் ஒருவகை சுண்ணாம்பு கற்களாலும் கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. அந்த நீரோட்டம் மூலம் உற்பத்தி கூடத்தில் (Under ground Chamber) கிரானைட் கற்கள், க்ரிஸ்டல், மெட்டல் மூலமாக மின்சக்தி உற்பத்தியாகும். இந்த வகை உற்பத்திக்கு PHYSIO ELECTRICITY என்று பெயர்.

இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரம் கிரானைட் கற்கள் மூலம் நேரே பிரமிடின் உச்சியுள்ள தங்கத்தாலான குப்பி/மூடி க்கு கடத்தி செல்லபடுகிறது. இந்த த்ங்க குப்பி(Gold Stone Cap) Negative அயன்னை அயனோஸ்பியர்க்கு கடத்த உதவுகிறது.
இப்படி தாங்க சாமி அவீங்க கரண்ட் கண்டுபிடிச்சு உபயோகிச்சாங்க............

பிரமிடின் மேலிருந்த தங்க மூடி இப்போதுமம்மிபடத்தில் தவிர வேறு எங்கும் இல்லை.....பிற்காலத்தில் நடந்த போரில் அதை கவர்ந்து சென்றதாக கூற்படுகிறது.